October 26, 2020
Home » நடிகை அனுயா விஜயை அறைந்தாரா….? வெளியான வீடியோவால் பரபரப்பு…..!
சினிமா

நடிகை அனுயா விஜயை அறைந்தாரா….? வெளியான வீடியோவால் பரபரப்பு…..!

Anuya-dailystand

கடந்த 2009-இல் வெளியான “சிவா மனசுல சக்தி” படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா. இவர் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருப்பார்.

இந்தநிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நண்பன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் நடிக்க தயங்கனேன். அது நடிகர் விஜய் அவர்களை கன்னத்தில் அறைந்த காட்சி. தயக்கத்துடன் இருந்த என்னை இயக்குனர் ஷங்கர் சினிமா தான் அடிங்க என்று சொன்னார் அடிச்சிட்டேன்” என கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply